- கறிவேப்பிலை – ஒரு கப்,
- புளி – 50 கிராம்,
- துவரம்பருப்பு – 2 டீஸ்பூன்,
- மிளகு – ஒரு டீஸ்பூன்,
- காய்ந்த மிளகாய் – 5,
- பொடித்த வெல்லம் – ஒரு டீஸ்பூன்,
- கடுகு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன்,
- எண்ணெய், உப்பு – தேவையான அளவு
செய்முறை
கடாயில் சிறிது எண்ணெய் விட்டு துவரம்பருப்பு, காய்ந்த மிளகாய், மிளகு போட்டு வறுத்து ஆற வைக்கவும். வறுத்தவற்றுடன் கறிவேப்பிலை, புளி, உப்பு, வெல்லம் சேர்த்து மிக்ஸியில் அரைக்கவும்.
கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயத்தூள் தாளித்து… அரைத்த கறிவேப்பிலை கலவையைப் போட்டு, தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க விடவும். எண்ணெய் பிரிந்து வரும் சமயத்தில் இறக்கி விடவும்.
Post a Comment