- இடித்த பச்சரிசி மாவு – 4 கப்,
- வெண்ணெய் – கால் கப்,
- பொட்டுக்கடலை மாவு – 4 டீஸ்பூன்,
- சீரகம் – ஒரு டீஸ்பூன்,
- பெருங்காயத்தூள், மிளகாய்த்தூள் – தலா கால் டீஸ்பூன்,
- உப்பு, எண்ணெய் –
செய்முறை
பச்சரிசி மாவு, வெண்ணெய், பொட்டுக்கடலை மாவு, பெருங்காயத்தூள், உப்பு, சீரகம், மிளகாய்த்தூள் எல்லாவற்றையும் ஒன்றாக ஒரு பாத்திரத்தில் போட்டு முறுக்கு மாவு பதத்துக்கு தண்ணீர் சேர்த்துப் பிசையவும்.
அந்த மாவில் சிறிது எடுத்து, 3 அங்குல நீளத்துக்கு உருட்டி, இரண்டு முனைகளையும் இணைக்கவும். இதே போல் எல்லா மாவையும் உருட்டி எண்ணெயில் பொரித்தெடுக்கவும்.
மாவை உருட்டி வெகு நேரம் வைத்திருந்தால் காய்ந்து உடைந்து விடும். அதனால், சிறிது ஈரப்பசை இருக்கும்போதே பொரித்தெடுக்க- வேண்டும்.
Post a Comment