அதிக உடல் எடை கொண்டோர், ரத்த அழுத்தம் மிகுந்தோர், இதய வால்வுகளில் கொழுப்புப் படிமானம் ஏற்பட்டு அவஸ்தைப்படுபவர்களுக்கு கறிவேப்பிலை மிகச் சிறந்த மருந்து.
கருவேப்பிலையுடன் தேவையான அளவில் உப்பு, புளி, மிளகாய், இஞ்சி சேர்த்து துவையலாகவோ அல்லது சட்னியாகவோ சேர்த்துக்கொள்ள வேண்டும்.
- கருவேப்பிலை – ஒரு கைப்பிடி
- கொத்தமல்லி – ஒரு கைப்பிடி
- இஞ்சி – ஒரு கைப்பிடி
- பெருங்காயம் – 5 சிட்டிகை
- ஓமம் – 5 கிராம்
- சோம்பு – 5 கிராம்
இவைகளை ஒரு லிட்டர் தண்ணீரிலிட்டு அரை லிட்டராக சுண்டக் காய்ச்சி கசாயமாக தினமும் அதிகாலையில் சாப்பிட ரத்த அழுத்தம் குணமாகும். இதயம் சீராய் இயங்கும்.
Post a Comment