சைனீஸ் நூடுல்ஸ்

தேவையான பொருட்கள் 
  • ஓயிட் நூடுல்ஸ் - 1 பாக்கெட்
  • காரட் - 2
  • பீன்ஸ் - 7
  • குடைமிளகாய் - 2
  • முட்டைக்கோஸ் - 7 இலை
  • பெரிய வெங்காயம் - 2
  • மிளகு தூள்- 3 ஸ்பூன்
  • சோயா சாஸ்- 2 ஸ்பூ ன்
  • உப்பு - தேவையான அளவு

செய்முறை 
சைனீஸ் நூடுல்ஸ் செய்வதற்கு முதலில் ஓயிட் நு}டுல்ஸை சு டான தண்ணீரில் போட்டு, ஒரு ஸ்பு ன் எண்ணெய் விட்டு வேக வைக்கவும். 

பிறகு குளிர்ந்த தண்ணீரில் அலசி தனியே வைக்கவும். பிறகு காய்கறிகளை நீளவாக்கில் நறுக்கி கொள்ளவும். 

பிறகு ஒரு வாணலியில் எண்ணெய் ஊற்றி, அதில் காய்கறிகளைப் போட்டு வதக்கவும். பிறகு அதில் சிறிது உப்பு சேர்க்கவும். பிறகு , மிளகு தூள், சோயா சாஸ் போட்டு வதக்கி, அதனுடன் நு}டுல்ஸ் சேர்த்து கிளறி இறக்கவும்.

0 Comments

Post a Comment

Post a Comment (0)

Previous Post Next Post