- தேங்காய் – 1 கப்,
- இஞ்சி – 1 துண்டு,
- காய்ந்த மிளகாய் – 4,
- சின்ன வெங்காயம் – 2,
- பூண்டு – 4 பல்,
- உப்பு – சிறிதளவு.
தாளிக்க
- தேங்காய் எண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்,
- உளுத்தம் பருப்பு – 2 ஸ்பூன்,
- கடுகு – சிறிதளவு,
- கறிவேப்பிலை – சிறிதளவு,
- சின்ன வெங்காயம் – 2.
செய்முறை
முதலில் இஞ்சி, பூண்டு, வெங்காயம், காய்ந்த மிளகாய், உப்பு சேர்த்து சிறிது தண்ணீர் ஊற்றி நன்றாக மசித்து எடுத்து வைக்கவேண்டும் .
பின் கடாயில் சிறிதளவு தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை, பொடியாக வெட்டிய வெங்காயம் சேர்த்து தாளித்து சட்னி மீது ஊற்றி பரிமாறவும்.
சுவையான கேரளத்து தேங்காய் சட்னி ரெடி
Post a Comment