- வெந்தயம் – ஒரு டீஸ்பூன்,
- கடலைப்பருப்பு, துவரம்பருப்பு, உளுத்தம்பருப்பு கலவை – அரை கப்,
- காய்ந்த மிளகாய் – 6,
- மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை,
- புளி – 50 கிராம்,
- கடுகு, பெருங்காயத்தூள் – தலா கால் டீஸ்பூன்,
- கறிவேப்பிலை – சிறிதளவு,
- உப்பு, நல்லெண்ணெய் – தேவையான அளவு.
செய்முறை
கடாயில் நல்லெண்ணெய் விட்டு கடுகு, காய்ந்த மிளகாய், கொடுக்கப்பட்டுள்ள மூன்று வகை பருப்புகள், வெந்தயம், பெருங்காயத்தூள் போட்டு சிவக்க வறுக்கவும். பிறகு, வறுத்தவற்றுடன் மஞ்சள்தூள் சேர்த்து குக்கரில் குழைய வேக விடவும்.
ஆவி போனதும் குக்கர் மூடியைத் திறந்து, கரைத்து வடிகட்டிய புளிக் கரைசல், உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விட்டு… கறிவேப்பிலையைப் போட்டு இறக்கி, பரிமாறவும்.
Post a Comment