- துவரம்பருப்பு, கடலைப்பருப்பு – தலா ஒரு டீஸ்பூன்,
- வெந்தயம், சீரகம் – தலா அரை டீஸ்பூன்,
- காய்ந்த மிளகாய் – 4,
- கொப்பரைத் துருவல் – ஒரு டேபிள்ஸ்பூன்,
- மஞ்சள்தூள் – கால் டீஸ்பூன்,
- மோர் – ஒரு கப்,
- கடுகு – கால் டீஸ்பூன்,
- கறிவேப்பிலை – சிறிதளவு,
- தேங்காய் எண்ணெய், உப்பு – தேவையான அளவு.
செய்முறை
கடாயில் சிறிதளவு எண்ணெய் விட்டு, துவரம்பருப்பு, கடலைப்பருப்பு, வெந்தயம், காய்ந்த மிளகாய், சீரகம் ஆகியற்றை சிவக்க வறுக்கவும். ஆறியதும் கொப்பரைத் துருவல், மஞ்சள்தூள், உப்பு சேர்த்து நைஸாக அரைக்கவும்.
மோரில் அரைத்த கலவையைப் போட்டு நன்கு கலக்கவும். கடாயில் கடுகு, கறிவேப்பிலை தாளித்து, மோர்க் கலவையில் கொட்டிக் கலக்க.. அடுப்பில் வைக்காமலேயே மோர்க்குழம்பு தயார்!
Post a Comment